Sunday, April 30, 2017

4500 புதிய ஆசிரியர்களை மேல்நிலைப் பள்ளிகளில் நியமிக்க முடிவு.இதில் 748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.


4500 புதிய ஆசிரியர்களை மேல்நிலைப் பள்ளிகளில் நியமிக்க முடிவு.இதில் 748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது.

தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 3000 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அவற்றில் 2,119 முதுநிலை ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் டி.ஆர்.பி நிரப்ப உள்ளது.அதேநேரத்தில் கூடுதலாக 1600 முதுநிலை ஆசிரியர்களும்,748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களும் புதிதாக  உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது

No comments:

Post a Comment