Tuesday, May 2, 2017

14 வகையான நலத்திட்டங்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் - செங்கோட்டையன்.

14 வகையான நலத்திட்டங்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் - செங்கோட்டையன்.

ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்:அமைச்சர் செங்கோட்டையன்.

14 வகையான நலத்திட்டங்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்கஉரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் -செங்கோட்டையன்.

ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்இதற்காக பள்ளிக்கல்வித்துறை
  
வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டு வருகிறதுமேலும்மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு ஒரு கோடியே 85லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கைஎடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


ஜூன் மாதம் முதல் தினம்தோறும் இறை வணக்க கூட்டம் பள்ளிவளாகத்திலேயே நடைபெறும்..

  
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்துமரணமடைந்தவர்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டு உரிய நிவாரணம்வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்.
விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்..
அவற்றில் ஆசிரியர் மாணவர் விவரம் குறிப்பிடப்பட்டு மாணவர்களின்எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனம் இருக்கும்.

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு ஒளிவு மறைவின்றிநடைப்பெறும்

No comments:

Post a Comment