தாயுமானவர் பிறநத ஊர் எது
- திருமறைக்காடு
- தஞ்சாவூர்
- மதுரை
- காஞ்சிபுரம்
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
- திருவள்ளுவர்
- ஜி.யு.போப்
- வீரமாமுனிவர்
- ஆறுமுக நாவலர்
புதுக்கவிதைக்கு வித்திட்டவர்
- பாரதிதாசன்
- திருவிக
- பாரதியார்
- மறைமலையடிகள்
குணங்குடி மஸ்தான் சாகிபுன் இயற்பெயர்
- வீரமாமுனிவர்
- ஆறுமுகனார்
- தைரியநாதன்
- சுல்தான் அப்துல் காதிறு
திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல்
- திருவள்ளுவமாலை
- ராமாயணம்
- புறநானூறு
- மகாபாரதம்
பேச்சுக்கலையில் சிறந்து விளங்கிய தமிழறிஞர் யார்?
- அண்ணாதுரை
- எம்.ஜி.ஆர்
- பெரியார்
- திரு.வி.க
கேட்டதனை வழங்கும் மரம் எது?
- வேப்பமரம்
- பனை மரம்
- கற்பகமரம்
- மாமரம்
திருக்குறளிள் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
- 153
- 133
- 123
- 143
பராபரம் என்ற வார்த்தையின் பொருள் யாது?
- அன்பு
- இறைவன்
- கருனை
- அறிவு
வீரமாமுனிவர் பிறந்த இடம் எது?
- இத்தாலி
- இந்தியா
- ரஷ்யா
- இங்கிலாந்து
No comments:
Post a Comment