எந்த எண்ணிற்கு தலைகீழியே இல்லை
- 1
- 0
- 2
- 3
-7 இன் பெருக்கல் எதிர்மறை
- 1
- -7
- -1/7
- 7
கேப்ரிகார் எண்கள் யாவை
- 45,55
- 30,35
- 40,45
- 50,55
விகிதமுறு எண்களின் கூட்டல் சமனி
- 1
- 2
- 5
- 0
(1-1/2)+(3/4-1/4)=
- 3
- 1
- 2
- 5
6 இன் வர்க்கம் என்ன
- 4
- 36
- 25
- 9
2/5+4/9=
- 10/23
- 8/45
- 38/45
- 6/13
-3/5 இன் கூட்டல் எதிர்மறை
- -3/5
- 5/3
- 3/5
- -5/3
15 இன் வர்க்கம் என்ன
- 225
- 125
- 625
- 100
8+7/10=7/10+8 இன் பண்பு என்ன
- பரிமற்றுப்பண்பு
- சேர்ப்புப்பண்பு
- அடைவுப்பண்பு
- கூட்டல்சமனி
No comments:
Post a Comment