முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
- கி.பி 1536
- கி.பி 1526
- கி.பி.1506
- கி.பி. 1516
டெல்லி பேரரசின் கடைசி சுல்தான் யார்
- ஆல்ம் கான் லோடி
- தெளல்த்கான் லோடி
- இப்ராஹிம் லோடி
- முகமது லோடி
கனிமங்கள் என்பவை
- புதுப்பிக்க்ககூடிய வளங்கள்
- புதுப்பிக்க இயலாத வளங்கள்
- உயிரியல் வளங்கள்
- போக்குவளம்
காற்று ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்தும் கண்டம்
- ஐரோப்பா
- தென் அமெரிக்கா
- அண்டார்டிகா
- இந்தியா
நமது மாநிலத்தில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரி
- பழுப்பு நிலக்கரி
- ஆன்த்ரசைட்
- கிராபைட்
- பீட் நிலக்கரி
இந்தியாவில் மிகப்பெரிய நீர் மின்சக்தி நிலையம் அமைந்துள்ள் இடம்
- பக்ராநங்கல்
- மேட்டுர்
- தாமோதர்
- ஹிராகுட்
இந்தியாவில் அங்கீகரிக்க்ப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை
- 15
- 18
- 22
- 29
இந்தியாவின் தேசிய மொழி எது
- ஆங்கிலம்
- தமிழ்
- இந்தி
- தெலுங்கு
இந்தியாவில் மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன
- மொழி
- இலக்கியம்
- பண்பாடு
- கலாச்சாரம்
தேசிய ஒருமைப்பாடு தினமாக கடைபிடிக்கப்படும் நாள் எது
- 14 ,நவம்பர்
- 19 நவம்பர்
- 1 நவம்பர்
- 5 நவம்பர்
No comments:
Post a Comment